தூத்துக்குடி-கன்னியாகுமாரி-படகு சாகச விளையாட்டுகள்

கன்னியாகுமாரி மாவட்ட DRO உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபெறும் படகு சாகச விளையாட்டுகள் நடைபெறுகிறது. இது போல் கன்னியாகுமாரி மாவட்ட கடற்கரை பகுதியில் இது போன்ற படகு சாகச விளையாட்டு நடத்த தூத்துக்குடி கடற்கரையில் ஆய்வுநடத்தினர். இதில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் சார்பு ஆய்வாளர் மாநகராட்சி ஆணையர், ஆகியோர் கலந்து கொண்டனர்.