தூத்துக்குடி கல்லூரியில் வேலை வாய்ப்பு!

காமராஜர் கலை & அறிவியல் கல்லூரியில் கீழ்வரும் பாடப்பிரிவுகளுக்கு உதவிப் பேராசிரியர்கள் தேவை.

பாடப்பிரிவுகள் மற்றும் காலியிடங்கள் வருமாறு: Tamil – 1, English – 1, History – 1, Economics – 5, Commerce – 1, Mathematics – 3, Zoology – 1, Botany – 3.

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் UGC விதிமுறைப்படி கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட வினைப்பப் படிவம், சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு 17.2.2020 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The Secretary, Kamaraj College, Thoothukudi – 628003.