விடுப்பில்லா ஞாயிறிலும் உழைக்கும் தூத்துக்குடி சுகாதார பணியாளர்கள்

முழு ஊரடங்கின் 2ம் நாள் அன்று நமக்காக கோவிட் என்னும் கொடிய தொற்றுடன் போராடும் துறை இங்கு பல உள்ளன. அதில் முக்கிய பங்கு வகிப்பது சுகாதாரதுறையும் ஆகும். உழைப்புக்கு விடுமுறை கிடையாது என்பது போல் நமக்காக தினமும் உழைக்கும் தூய்மை பணியாளர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!!