தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பார்வையிட்டார்

பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பயன் பெறும் பயனாளிகளை தமிழக பாஜக தலைவர் திருமதி Dr.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இன்று காலை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேரில் சென்று ஆய்வு செய்தார்