தூத்துக்குடி மாவட்டம் சமத்துவபுரத்தில் பிப்ரவரி மாதம் 2ம் தேதி அன்று Eleven Stars கிரிக்கெட் அணி நடத்தும் முதலாவது மாபெரும் கிரிக்கெட் போட்டியானது தொடங்கியது. பல்வேறு அணிகள் கலந்து கொண்டு தங்களின் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
மூன்றாம் சுற்றின் முடிவுகள்: USA வெற்றி 7 வித்தியாசத்தில் (ஆட்டத்தின் சிறந்த வீரர்: ப்லோமன் 22 Runs)
கால் இறுதி சுற்றின் முதல் பகுதி முடிவுகள்
ஜாலி சி சி வெற்றி 21 வித்தியாசத்தில் (ஆட்டத்தின் சிறந்த வீரர்: செல்வம் 27Runs 3Wkts)
USA வெற்றி 31Runs வித்தியாசத்தில் (ஆட்டத்தின் சிறந்த வீரர்: ப்ரைட்டன் 9Runs 2Wkts)
நான்காம் ஐந்தாம் பரிசுத்தொகைக்கான போட்டியின் முடிவுகள்
4வது பரிசு பெறும் அணி ராயல் ராஜபாளையம்
5வது பரிசு பெறும் அணி குமரன் நகர் சி சி