தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இன்று (20/06/2020) இரவு 9 மணி நிலவரப்படி தற்சமயம் 179 நோயாளிகள் நோய்த்தொற்றின் காரணமாக உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று மட்டும் 16 ஆண் 13 பெண் ஒரு ஆண் குழந்தை மற்றும் மூன்று பெண்குழந்தைகள் ஆக மொத்தம் 33 பேர் உள்நோயாளிகளாக சேர்ந்து உள்ளார்கள். அனைவரும் அரசின் அறிவுரைப்படி தனித்திருந்து நோய் பரவாமல் காப்பது நம் கடமையாகும். எனவே பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு அளிக்குமாறு மருத்துவமனை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
