தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு

தூத்துக்குடி மாநகராட்சி வீட்டுக்கே சென்று மளிகைப் பொருட்கள் வழங்குதல். கொரானா பரவுதலை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் போனில் ஆர்டர்‌ காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆர்டர் செய்த பொருட்களை உரிய விலையில் பெற்றுக்கொள்ளலாம்.தூத்துக்குடியில் பொதுமக்கள் போன் மூலம் ஆர்டர் கொடுத்து மளிகை சாமான்கள் வாங்க மேலும் கடைகள்..வீட்டில் இருந்தே கொரானா-வை தடுப்போம்.

தூத்துக்குடி மாநகராட்சி வீட்டுக்கே சென்று மளிகை பொருட்கள் வழங்குதல்.

வேலவன் ஹைப்பர் மார்க்கெட்
தொடர்புக்கு: 0461-2321835, 0461-2383727, 7373048835, 9566368196.
பகுதி: தூத்துக்குடி நகர் முழுவதும்

நியூ மில்லர்ஸ் சூப்பர் மார்க்கெட்
தொடர்புக்கு: 0461-2322069, 0461-2322070, 6384042070.
பகுதி: டூவிபுரம், அண்ணா நகர், கே.வி.கே நகர்

ஸ்ரீ ஜெயம் சூப்பர் மார்க்கெட்
தொடர்புக்கு: 9994271214, 9003456575, 0461-2332421.
பகுதி: நியூ காலனி, பெருமாள்புரம், சண்முகபுரம்

வானவில் ஸ்டோர்
தொடர்புக்கு: 0461-2327078, 7010397839,9677829248, 9500859853
பகுதி: சிதம்பர நகர், பிரையன்ட நகர், மில்லர்புரம், கணேஷ் நகர், மாசிலாமணிபுரம், சுப்பையா புரம்

ராணி ஸ்டார்
தொடர்புக்கு: 9842133256
பகுதி: தூத்துக்குடி நகர் முழுவதும்

பெரிசன் பிளாசா
தொடர்புக்கு: 0461 – 2323500, 8668104863
பகுதி: தூத்துக்குடி நகர் முழுவதும்

செல்லம் ஸ்டார் (வ.உ.சி. மார்க்கெட்)
தொடர்புக்கு: 8870928383
பகுதி: தூத்துக்குடி நகர் முழுவதும்

முருகன் ஆயில் ஸ்டார் ( பலசரக்கு கடை )
தொடர்புக்கு: 9003553999, 9003552999.