தூத்துக்குடியில் இன்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீண்ட நாட்கள் கழித்து இடை விடாமல் மழை பெய்து வருவதால் தூத்துக்குடி மக்களின் மனமும், மண்ணும் குளிர்ந்து உள்ளன. மேலும் இதனை தொடர்ந்து இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விட பட்டுள்ளது.
