தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடத்துவது குறித்து – ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சுதந்திர தின விழா நடத்துவது குறித்து முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் பாலகோபாலன் இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன் தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு சிம்ரான் ஜீத் சிங் கலோன், இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.தியாகராஜன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.