தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவரின் ஈடுபாடு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மற்றும் கைத்தறி துணிநூல் அரசு முதன்மை செயலாளர்/ மாவட்ட கண்காணிப்பு ஆட்சி தலைவர் திரு.குமார் ஜெயந்த் இ.ஆ .ப . அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்திப் நந்தூரி இ .ஆ .ப , தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திரு .வீ.ப.ஜெயசீலன் இ .ஆ .ப , கூடுதல் ஆட்சித் தலைவர் திரு.விஷ்ணு சந்திரன் இ .ஆ .ப , தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு சிம்ரான் ஜீத் விங் கலோன் இ .ஆ .ப , மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் கைத்தறி துணிநூல் அரசு முதன்மை செயலாளர்/ மாவட்ட கண்காணிப்பு ஆட்சி தலைவர் திரு.குமார் ஜெயந்த் இ.ஆ .ப . அவர்கள் குழந்தைகள் சிறப்பு காய்ச்சல் வார்டு மற்றும் பெண்கள் சிறப்பு காய்ச்சல் வார்டுனை பார்வையிட்டார். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்திப் நந்தூரி இ .ஆ .ப , மருத்துவ கல்லூரி முதல்வர் திரு. மரு. பாவலன் உறைவிட மருத்துவர் சைலேஷ் மற்றும் மருத்துவர்கள் உள்ளனர்.