அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் – சண்முகபுரம் பகுதியில் ஜான் சாமுவேல் தர்மராஜ் காலை உணவு வழங்கினார்கள்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் அவர்களின் ஆனையின் படி தென் மண்டல பொருப்பாளர் கழக தேர்தல் பிாிவு செயலாளரும் கயத்தார் ஒன்றிய பெருந்தலைவரும், கடம்பூர் இளைய ஜமின் அறிவுறுத்தலின் படி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் புவனேஷ்வரன் அவர்களின் ஒப்புதலுடன் தூத்துக்குடி மாநகர தூய்மை பனியாளர்களுக்கு காலை உணவு சண்முகபுரம் பகுதி கழகம் சார்பில் செயலாளர் ஜான் சாமுவேல் தர்மராஜ் ஏற்பாட்டின் மாவட்ட தொழில் சங்க துனைத் தலைவர் மற்றும் மாவட்ட மகளிர் அணித் தலைவர் சண்முககுமாாி தலைமையில் மாவட்ட வர்த்தக அணி துனைச்செயலாளர் பால்பாண்டி முன்னிலை வகித்து தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கினார்கள். இந்நிகழ்வில் சண்முககுமாாி மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள் முனியசாமி செல்வராஜ், ராஜேந்திரன், சேக், சக்திவேல் மற்றும் கழக வட்ட பிரதிநிதிகள் பாஸகர், தாசன், மோட்சே, முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.