மெய்யெழுத்து அறக்கட்டளை சார்பில் இன்று இரண்டாம் கட்ட முறையாக மரக்கன்று நடப்பட்டது, இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக செல்வம் ஸ்டார் கடையின் உரிமையாளர் திரு. செல்வம் மற்றும் மரியா பேன்ஸி ஸ்டார் உரிமையாளர் திரு. ரூபன் அவர்கள் மற்றும் மெய்யெழுத்து அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் ஏற்பாடுகளை மெய்யெழுத்து அறக்கட்டளை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் செய்திருந்தார்.
மேலும் மரக்கன்று வழங்கி உதவி புரிந்த ALL CAN TRUST நிறுவனர் திரு. மோகன்தாஸ் சாமுவேல் அவர்களுக்கும், கூண்டு ஏற்பாடு செய்த மெய்யெழுத்து அறக்கட்டளை உறுப்பினர் மாரி அவர்களுக்கும் மெய்யெழுத்து அறக்கட்டளை சார்பில் நன்றி தெரிவித்தனர்.