தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற உறுப்பினகளுக்கு இரண்டாவது கட்டமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனை ஹோமியோபதி பிரிவு சார்பில் மன்ற உறுப்பினர் தினமுரசு புகைப்படக்கலைஞர் ராம் லட்சுமணன் ஏற்பாட்டின் பேரில் டாக்டர் லெட்சுமி காந்த் ஆர்சானிக் ஆல்பம் 30 மாத்திரையை பத்திரிக்கையாளர் மன்ற கௌரவ ஆலோசகர் அருண் தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோரிடம் வழங்கினார் இந்த நிகழ்ச்சியின்போது மன்ற செயற்குழு உறுப்பினர்கள் காதர், ராஜா, சிதம்பரம் மன்ற உறுப்பினர்கள் ரவி, பேச்சிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்
