ஈராக்கில் கடந்த வாரம் ஈரான் தாக்கியதில் அமெரிக்க வீரர்கள் 11 பேர் காயமடைந்ததாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மீசையில் மண் ஒட்டவில்லை… ஈரான் தாக்குதல் குறித்து பொய் சொன்ன ட்ரம்ப்… வெளிப…
ஹைலைட்ஸ்
- ஈராக்கில் கடந்த வாரம் ஈரான் தாக்கியதில் அமெரிக்க வீரர்கள் 11 பேர் காயமடைந்ததாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
- அமெரிக்க அரசு தன் ராணுவ வீரர்களை அமெரிக்கர்களாகக் கருதுவதில்லையா என்ன?
- கௌரவத்துக்காக ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டதையும் கூட மறைக்கலாமா?
அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமான உரசல் கடந்த மாதத்தின் பெரும் பேசுபொருளாக இருந்தது. ஈரானியத் தளபதி சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டதை அடுத்து மூன்றாம் உலகப் போர் வரும் என்ற அச்சம் உலகளவில் ஏற்பட்டிருந்தது.
-tamil samayam