தூத்துக்குடி வந்த மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி

தூத்துக்குடி வந்த மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை..

கழக அமைப்புச் செயலாளர் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாக குழு உறுப்பினர் உயர்திரு சி த செல்லப்பாண்டியன் அவர்கள் தலைமையில்..

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல..

பேராயர் Rt.Rev. Dr.S.E.C தேவ சகாயம் அவர்கள்..

உபதலைவர் Rev. தேவராஜ் ஞான சிங் அவர்கள்..

குருத்துவ செயலர் Rev. மோசஸ் ஜெயராஜ் அவர்கள்..

கால்டுவெல் சபைமன்ற தலைவர் Rev லூர்துராஜ் ஜெயசிங் அவர்கள்..

லே செய்வர் திரு. S D K ராஜன் அவர்கள்..

உயர் கல்வி நிலவர குழு உறுப்பினர் திரு ஜெப சந்திரன் அவர்கள்..

திருமண்டல பெருமன்ற உறுப்பினர் திரு.A. பிரபாகர் அவர்கள்..

மற்றும் 40 குருவானவர்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை கொடுத்தனர்..