நாட்டுபடகு மீனவர்சங்கம் கடலுக்கு செல்ல தடை விதித்ததை நீக்ககோரி பேச்சு வார்த்தை: தூத்துக்குடி

தூத்துக்குடியில் நாட்டுபடகு மீனவர்சங்கம் கடலுக்கு செல்ல தடை விதித்ததை நீக்ககோரி மீன்வள இனை இயக்குனர் அழுவலகத்தில் பேச்சு வார்த்தை தூத்துக்குடி தாசில்தார் செல்வ குமார் டவுன் டி எஸ் பி கணேஷ் மீன் வளதுறை இனை இயக்குநர் சந்திரா உதவி இயக்கநர்கள் புஸ்பா சப்ரகம் வயலா வடபாகம் காவல் ஆய்வாளர் அருள் மத்திய பாகம் காவல்ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தென் பாகம் காவல் ஆய்வாளர் கிருஷ்ன குமார் மீனவ பிரதிநிதிகள் வடபாகம் நாட்டு படகு சங்க தலைவர் ராபர்ட் இருதய அரசர் சங்கு குளி தலைவர் ரோஜா ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்