எரிமலை

வெடித்தது எரிமலை சூழ்ந்தது சாம்பல் புகை

பிலிப்பைன்ஸில் நாட்டில் இருக்கும் டால் என்ற எரிமலை வெடித்து டன் கணக்கில் சாம்பல் புகையை வெளியே கக்குகிறது.இதனால் ஆயிரம் கணக்கான மக்கள் பாதுக்காப்பான இடத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள்.பிலிப்பைன்ஸ் நாட்டில் மொத்தம் 24 ஏரிமலைகள் இருக்கின்றன.அவற்றில் 2வது பெரிய ஏரிமலையான டால் என்ற ஏரிமலை நேற்று வெடித்தது.இதன் விளைவாக ஒரு கிலோ மீட்டர் தூரம் சாம்பல் புகை சூழ்ந்து உள்ளது.இதனால் ஏரிமலையை சுற்றி இருக்கும் கிராமப் புற மக்களை பாதுக்காப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்.