கொரோனா கண்டறியப்பட்ட ஒரே நாளில் 30 வயது ஊடகவியலாளர் மரணம் – அதிர்ச்சி

ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு செயல்படும் தெலுங்கு செய்தி சேனல் டிவி5-ல் குற்றப்பிரிவு ஊடகவியலாளராக பணிபுரிந்த 30 வயதான மனோஜ் குமார்

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஒரே நாளில் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது!