நித்தி

அலகாபாத் நீதிமன்றம் நித்திக்கு எதிராக பிடிவாரண்ட்

குஜராத் போலீஸ் ரஞ்சிதா வீடியோ புகழ் சுவாமி நித்தியானந்தாவுக்கு எதிராக அகமதாபாத் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சிறுவர்களை கடத்துதல் & சட்ட விரோதமாக அடைத்து வைத்தல், பாலியல் துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் நித்தியானந்தா மீது போலீஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

நித்தியானந்தாவின் முன்னாள் செயலாளர் ஜெகன்நாத் சர்மா தொடர்ந்த வழக்கில் அலகாபாத் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஆனால் சுமார் இரண்டு மாதத்திற்கு மேலாக நித்திக்கு எதிராக பிடிவாரண்ட் பெற்று கைது செய்யும் நடவடிக்கைகளில் குஜராத் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

-seithikkural