விபத்தில் மகனை இழந்த தந்தையின் செயல்

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தாமோஹ் என்பவர் கடந்த மாதம் 20 ஆம் தேதி தேஜ்கார் பகுதியில் நடந்த விபத்து ஒன்றில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். தன் மகனைப் போல் யாரும் இறக்கக் கூடாது என்று எண்ணிய தந்தை மஹேந்திரா தீக்ஷித் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாகத் தலைக்கவசம் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். தந்தை மஹேந்திரா தீக்ஷித் செய்து வரும் காரியம் பலரையும் நெகிழ்ச்சியுடன் கண்கலங்க வைத்துள்ளது.