தமிழகத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்து இன்று அதிக ரசிகர்களை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய்க்கு கன்னியாகுமரியில் உள்ள மாயாபுரி வேக்ஸ் மெழுகு சிலை அருங்காட்சியகம் 5.10 அடி உயரத்தில் சிலை நிறுவி கௌரவப்படுத்தி உள்ளது. இது சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
