டாஸ்மாக் நிறுவனத்தின் அறிவிப்பு

இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை அடியேனை தமிழக அரசு 15% உறுதியுள்ள காரணத்தினால் சாதாரண வகை 180 மி.லி மது பான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ. 10 கூடுதலாகவும், நடந்ததை மற்றும் பிரீமியம் வகை 180 மி.லி மதுபானம் பாட்டிலின் அதிகபட்ச விற்பனை 20 ரூபாய் கூடுதலாகவும் 07.05.20 முதல் உயர்த்தப்படுகிறது