9 மாவட்டங்களுக்கு கன பெய்ய மழை வாய்பு – வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதனுடன் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தாக்கத்தின் காரணமாக கோவை, நீலகிரி, திருப்பூர் நெல்லை, விருதுநகர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மிக கனமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.