பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அரசு பள்ளி ஆசிரியர்கள் வரும் 21-ம் தேதிக்குள் பணியாற்றும் மாவட்டத்திற்கு திரும்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

அரசு பள்ளி ஆசிரியர்கள் வரும் 21-ம் தேதிக்குள் பணியாற்றும் மாவட்டத்திற்கு திரும்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்களும் பணியாற்றும் மாவட்டங்களுக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.