விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை துல்லியமாக கண்டு பிடித்த தமிழன்

விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கிய இடத்தை கண்டுபிடிக்க இஸ்ரோ, நாசா என உலக நாடுகளின் ஆய்வாளர்கள் முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், சுமார் 33 வயது மதுரையைச் சேர்ந்த தமிழரான பொறியாளார் சண்முக சுப்பிரமணியன் விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை துல்லியமாக கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.