மெய்யெழுத்து – தீபாவளி

மெய்யெழுத்து அறக்கட்டளை சார்பில் தீபாவளி அன்று சிலுவைபட்டியில் உள்ள HELP trust கண் பார்வை அற்றோர்களுக்கு அவர்கள் தங்குவதற்காக கட்டிடம் கட்டும் பணிக்கு 30 மூடை சிமெண்ட் கொடுத்து உதவி உள்ளார்கள். மேலும் ஆசிரியர்…

View More மெய்யெழுத்து – தீபாவளி

தூத்துக்குடியில் தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் மாணவா்களுக்கு கவிதை கட்டுரை மற்றும் பேச்சு போட்டி நடைபெற்றது .

தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் மாணவா்களிடையே பேச்சாற்றலையும் படைப்பாற்றலையும் வளா்க்கும் நோக்கில் கவிதை கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் மேல் நிலைப்பள்ளிகளைச்…

View More தூத்துக்குடியில் தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் மாணவா்களுக்கு கவிதை கட்டுரை மற்றும் பேச்சு போட்டி நடைபெற்றது .

தூத்துக்குடி-ல் கடல் வாழ் உயிாினங்கள் பாதுகாப்பது குறித்து பயிற்சி

அாிய கடல் வாழ் உயிாினங்களை பாதுகாப்பது குறித்து பயிற்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூாி தொடங்கி வைத்தாா் மன்னாா் வளைகுடா தேசிய கடற்பூங்கா . மன்னாா் வளைகுடா உயிா்க் கோள காப்பக அறக்கட்டளை…

View More தூத்துக்குடி-ல் கடல் வாழ் உயிாினங்கள் பாதுகாப்பது குறித்து பயிற்சி