தூத்துக்குடி மாவட்டத்தில் 345 பேருக்கு கரோனா பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில், 345 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  நோய் பாதிப்பால் மேலும் 5பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில், மேலும் 345 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று பரிசோதனை முடிவிடில் உறுதி செய்யப்பட்டது.…

View More தூத்துக்குடி மாவட்டத்தில் 345 பேருக்கு கரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பிலிருந்து 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்: தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டிலில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இன்று மதியம் குணமடைந்து வீட்டிற்கு திரும்பினார்கள். இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பிரிவில்…

View More கொரோனா பாதிப்பிலிருந்து 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்: தூத்துக்குடி

ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்கள் – கோவில்பட்டி

கொரோனோ தொற்று பரவாமல் தடுக்க ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கோவில்பட்டியில் உள்ள ஊனமுற்றோர், முதியோர், சலவை தொழிலாளர், முடி திருத்துவோர், பஞ்சாலை தொழிலாளர் ஆகியோர்களுக்கு நிவாரண பொருட்களை தேமுதிக மாவட்ட செயலாளர் அழகர்சாமி…

View More ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்கள் – கோவில்பட்டி

தூத்துக்குடி உழவர் சந்தை இன்றைய விலைப்பட்டியல்

நாள் 29/05/2020 தூத்துக்குடி உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை சற்று குறைவாக உள்ளது. காய்கறிகள் வாங்க வரும் மக்கள் சமூக இடைவெளி கடைபிடித்து வாங்கி செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். நெல்லி – 40 சாம்பல்…

View More தூத்துக்குடி உழவர் சந்தை இன்றைய விலைப்பட்டியல்

தூத்துக்குடியில் கொரோனா நோயில் இருந்து ஒரே நாளில் 19 பேர் குணமடைந்தனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 19 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97ஆக அதிகரிப்பு. தூத்துக்குடி மாவட்டத்தில்…

View More தூத்துக்குடியில் கொரோனா நோயில் இருந்து ஒரே நாளில் 19 பேர் குணமடைந்தனர்

கோவில்பட்டி நீதிமன்றத்தில் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்!!

கோவில்பட்டி நீதிமன்றத்தில் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கோவில்பட்டி வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், சார்பு நீதிமன்ற நீதிபதியுமான அகிலாதேவி தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை…

View More கோவில்பட்டி நீதிமன்றத்தில் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்!!

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 2 மணி நேரம் அதிகரித்ததைக் கண்டித்து போராட்டம்!!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி நேரத்தை கூடுதலாக 2 மணி நேரம் அதிகரித்ததைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு தொழிலாளர்களின் பணி…

View More தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 2 மணி நேரம் அதிகரித்ததைக் கண்டித்து போராட்டம்!!

மின் திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்கத்தினர் கண்ணில் கருப்புதுணி கட்டி ஆர்ப்பாட்டம்

விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது, மின்திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்கத்தினர் கண்களில் கருப்புத் துணி கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலவச…

View More மின் திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்கத்தினர் கண்ணில் கருப்புதுணி கட்டி ஆர்ப்பாட்டம்

மும்பையில் இருந்து சடலத்துடன் வந்த 5 பேர் கோவில்பட்டியில் தடுத்து நிறுத்தம்!

மும்பை தாராவியில் இருந்து மாரடைப்பால் உயிரிழந்ததாக 59 வயதுடைய ஆண் சடலம் ஒரு ஆம்புலன்ஸிலும், அவரது மகன் உள்பட 5 பேர் ஒரு காரில் மும்பை தாராவியில் இருந்து அனுமதியுடன் நாசரேத்துக்குச் சென்று கொண்டிருந்தனர்.…

View More மும்பையில் இருந்து சடலத்துடன் வந்த 5 பேர் கோவில்பட்டியில் தடுத்து நிறுத்தம்!

தூத்துக்குடி உழவர் சந்தை இன்றைய விலைப்பட்டியல்

நாள் 28/05/2020 தூத்துக்குடி உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை சற்று குறைவாக உள்ளது. காய்கறிகள் வாங்க வரும் மக்கள் சமூக இடைவெளி கடைபிடித்து வாங்கி செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். நெல்லி – 40 சாம்பல்…

View More தூத்துக்குடி உழவர் சந்தை இன்றைய விலைப்பட்டியல்