கோடை காலத்தை முன்னிட்டு போக்குவரத்து போலீசாருக்கு மோர் மற்றும் ஜூஸ் வழங்குதல்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை காலத்தை முன்னிட்டு போக்குவரத்து போலீசாருக்கு மோர் மற்றும் ஜூஸ் வழங்கப்படுகிறது. அதை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் போலீசாருக்கு வழங்கி துவக்கி வைத்தார்.…

View More கோடை காலத்தை முன்னிட்டு போக்குவரத்து போலீசாருக்கு மோர் மற்றும் ஜூஸ் வழங்குதல்.