தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடத்துவது குறித்து – ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சுதந்திர தின விழா நடத்துவது குறித்து முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி…

View More தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடத்துவது குறித்து – ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி-ல் கடல் வாழ் உயிாினங்கள் பாதுகாப்பது குறித்து பயிற்சி

அாிய கடல் வாழ் உயிாினங்களை பாதுகாப்பது குறித்து பயிற்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூாி தொடங்கி வைத்தாா் மன்னாா் வளைகுடா தேசிய கடற்பூங்கா . மன்னாா் வளைகுடா உயிா்க் கோள காப்பக அறக்கட்டளை…

View More தூத்துக்குடி-ல் கடல் வாழ் உயிாினங்கள் பாதுகாப்பது குறித்து பயிற்சி

தூத்துக்குடியில் புதிய மருத்துவ உபகரணங்கள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மருத்துவமனை தினம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப., அவர்கள், புதிதாக வாங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் பார்வையிட்டார். அருகில்,…

View More தூத்துக்குடியில் புதிய மருத்துவ உபகரணங்கள்