இன்று முதல் ரெட் கலர் பஸ்கள்!

நெல்லையில் இன்று முதல் ரெட் கலர் பஸ்கள் பல்வேறு வசதிகளோடு இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரில் இயக்கப்பட்ட இப்பஸ்கள் நெல்லைக்கு வந்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சென்னை பெருநகர அரசு போக்குவரத்து கழகம் ஐடி துறையில்…

View More இன்று முதல் ரெட் கலர் பஸ்கள்!