தூத்துக்குடி தொகுதி கனிமொழி எம்பி இன்று அரசு மருத்துவமனையில் ஆய்வு

கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று தூத்துக்குடி தொகுதி எம்பி., கனிமொழி ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி அரசு…

View More தூத்துக்குடி தொகுதி கனிமொழி எம்பி இன்று அரசு மருத்துவமனையில் ஆய்வு