அதிவேகத்தால் உயிர் பழி – நாகர்கோவில்

நாகர்கோவில் உள்ள பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரியான லட்சுமணன் நேற்று அதிகாலை அவரது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் ஆரல்வாய்மொழிக்கு சென்று கொண்டிருந்த போது தோவாளை ஆற்றுபாலம் அருகே நிலைதடுமாறி இருச்சக்கர வாகனத்தில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.