இந்து முன்னணி சார்பாக சிவன்குடியேற்று கிராமத்தில் 26 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கல்

இந்து முன்னணி சார்பாக சிவன்குடியேற்று கிராமத்தில் 26 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள்

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சாத்தான்குளம் ஒன்றியம் இந்து முன்னணி சார்பாக சிவன்குடியேற்று கிராமத்தில் அரிசி, மளிகை பொருட்கள் 26 குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.

இதில் மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் நெல்லை கோட்டச் செயலாளர் சத்திவேலன், மற்றும் சாத்தை ஒன்றிய பொது செயலாளர் சுந்தரவேல் மற்றும் ஜெ.பாலகிருஷ்ணன், ர.சிவபாலன், ஐ.கண்ணன், ர.ஹரிகிருஷ்ணன், சி.மணிராஜ் , ம.ஜனார்த்தன், ச.சுந்தர், க.உதயக்குமார், ச.கிருஷ்ணமுத்து, ஜெ.சுரேஷ், ப.ராகவன், சி.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் .மேலும் தாமரை மொழியில் இந்து முன்னணி பொறுப்பாளர் கணேஷ் குமார்க்கும் வழங்கப்பட்டது.