வெள்ளப்பட்டி கிராமத்தில், 0.1035 தருவைக்குளம் கூட்டுறவு பண்டகசாலை மூலமாக மே-2020 மாதத்திற்கான விலையில்லா ரேசன் பொருட்கள் மற்றும் அரசு உத்தரவு படி 19 வகையான மளிகை பொருட்கள் (ரூ.500)பஞ்சாயத்து தலைவர் A.T.ராயப்பன், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அமலதாசன் (எ) பழம் ஆகியோர் வழங்கினார்கள். இதில் கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் அந்தோணிசாமி, விற்பனையாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
