கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தற்போது அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் நன்றியும் தெரிவித்துள்ளார். மற்றும் சுந்தர் பிச்சைக்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
