குரூப் -2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி சுபாஷினி

டி.என்.பி.எஸ்.சி. குரூப் – 2 தேர்வில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுபாஷினி என்ற மாணவி மாநிலத்தில் முதலிடம் பெற்றதை அடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்பட பலரும் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்