கடற்கரை பகுதியை சுத்தம் செய்த மாணவ மாணவிகள் – தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே கடற்கரையை சுத்தம் செய்த மாணவ & மாணவிகள் மன்னாா் வளைகுடா உயிா்கோள காப்பக அறக்கட்டளை சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் கடற்கரை தூய்மை முகாம் நடத்தப்பட்டு வருகிறது அதன்படி தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்கு மன்னாா் வளைகுடா உயிா்க்கோள காப்பக வனச்சரகா் ரகுவரன் தலைமை தாங்கினாா்கள் நிகழ்ச்சியில் தருவைக்குளம் அரசுப்பள்ளி மாணவ & மாணவிகள் 40 போ் ஆசிாியா் ரவிகாந்த் தலைமையில் மற்றும் ஆசிாியைகளும். பெற்றோா் ஆசிாியா் கழகத் தலைவா் அமலதாசன் மற்றும் தருவைக்குளம் காமராஜா் நற்பனி மன்ற நிா்வாகிகள் லாரண்ஸ் உட்பட கலந்து கொண்டு கடற்கரையை சுத்தம் செய்தனா். பேட்டி: ஆசிாியா், ரவிகாந்த்.