தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 2-வது சனிக்கிழமைகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூய்மை பணிகளை மேற்கொள்ள 2-வது சனிக்கிழமைகளில் அரசு அலுவலங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.