புனித நிக்கொலசியார் ஆலய கொடியேற்றம் – தருவைகுளம்

தருவைகுளம் புனித நிக்கொலசியார் ஆலய திருவிழா நேற்று முன்தினம் மாலை பங்குதந்தைகைள் எட்வர்ட்.ஜே, பர்னபாஸ்,பன்னீர்செல்வம்,பேட்ரிக் அந்தோணி விஜயன் ஆகியோர் தலைமையில் கொடி ஏற்றப்பட்டு திருப்பலியுடன் திருவிழா துவங்கியது.தொடர்ந்து திருவிழா 10 நாட்களும் காலை,மாலை திருப்பவனியை தொடர்ந்து ஜெபமாலை,ஆராதனை,மறையுரை,நற்கருணை ஆசீர்வாத நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.இதில் பங்குதந்தைகள் செல்வராயர்,செல்வராஜ்,நார்ப்ட் தாமஸ்,அந்தோணி ஜேம்ஸ்,ஜெரால்டு ரவி,ஸ்டீபன்,ஸ்டார்வின்,ஜார்ஜ்,அந்தோணி தாஸ்,வளன்சுந்தர்,ஆகியோர் திருவிழா நிகழ்ச்சிகளை சிறப்பிக்க உள்ளதாக தருவைகுளம் பங்குதந்தை எட்வர்ட் ஜே தெரிவித்தார்.