நாளை ஏற்பட உள்ள சூரிய கிரகணம் பற்றி மக்களுக்கு ஸ்ரீ சித்தர்-யின் அறிவுரை

தூத்துக்குடி அருள் மிகு ஸ்ரீபிரத்தியங்கிராதேவி “ஸ்ரீ சித்தர்” நாளை ஏற்பட உள்ள சூரிய கிரகணம் பற்றி ஒரு சிறிய தொகுப்பு ஒன்று வழங்கியுள்ளார். நாளை ஏற்பட உள்ள சூரிய கிரகணத்தை சூளாமணி சூரிய கிரகணம் என்றும் சொல்லுவார்கள். எப்போதும் இல்லாத மாதிரி இந்த சூரிய கிரகணம் இருக்க போகிறது. மேலும் நாட்டை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்-யை அளிக்க வரும் சூரிய கிரகணமாக இருக்கும். நாளை எல்லாரும் காலையில் 10.22 முதல் 1.42 வரை அனைவரும் உங்கள் இஷ்ட தெய்வங்களை வணங்குமாறு கூறியுள்ளார். மேலும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் வெளியில் செல்வதை தவிருங்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சூரியனை நேரடியாக பார்ப்பதை தவிருங்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.