pongal

பொங்கல் தினத்தன்று கிறிஸ்துவ தேவாலயத்தில் சிறப்பு பிராத்தனை

பொங்கல் தினத்தன்று அணைத்தது கிறிஸ்த்துவ தேவாலயத்திலும் காலை சிறப்பு பிராத்தனை நடைப்பெற்றது.இந்த சிறப்பு பிராத்தனையில் ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டு தங்கள் பொங்கல் வாழ்த்துகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.பிராத்தனை முடிந்த பிறகு அருட் தந்தை அவர்களால் ஆசிர்வதிக்கப்பட்ட பொங்கல் மற்றும் கரும்பினை மக்கள் பெற்று மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *