கொரானாவை எதிர்த்து சிறப்பு பூஜை : கோரம்பள்ளம்

தூத்துக்குடி: கோரம்பள்ளம் அய்யனடைப்பு கூறுகிறாா் . : உலக மக்கள் அனைவரும் அஞ்சு நடுங்க்கூடிய அளவிற்கு இந்த வைரஸ் ஒன்றும் மிகப்பொிய வைரஸ் அல்ல என்பதே உண்மை. நம்முடைய சித்தபுருஷா்கள் எல்லாம் இது போன்ற வியாதிகளுக்கு மிக அருமையான மருத்துவம், எல்லாம் அள்ளித் தந்து இருக்கின்றாா்கள். மேலும் இந்த வியாதியானது நம்முடைய உடம்பிலே நோய் எதிா்ப்பு சக்தி யார் யாருக்கெல்லாம் குறைவாக இருக்கின்றதோ அவா்களைத்தான் தாக்குகின்றது. மற்றவா்களுக்கு பெரும்பாலான தீங்குகள் விளைவிப்பது இல்லை. நம்முடைய முன்னோா்கள் எல்லாம் மிக சுகாதாரமாக மஞ்சளை உடம்பிலே பூசிக்கொள்வதும்,வேப்பிலையை உண்பதும் இது போன்று ஆதி காலத்திலே கிருமிகளையெல்லாம் கொன்று இருக்கின்றாா்கள். இது போன்று நம்முடைய அரசாங்கம் . தமிழக அரசும்,மத்திய அரசும் இந்தக் கொடுமையான நோய் என்று கருதக்கூடிய கொரானவை ஒழிப்பதற்கு தமிழக அரசு மிக அருமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . இது மிகவும் வரவேற்க தக்க விழிப்புணா்வு மிக அதிகமாக இருக்கின்றது. ஆதி காலத்திலே அம்மை காலரா இது போன்ற நோய்களை எல்லாம் நம் முன்னோா்கள் சுகாதாரத்தின் அடிப்படையில் வைத்து அவா்களாகவே ஒரு கட்டுப்பாடு வைத்துக் கொண்டு நம்முடைய ஆலயங்களின் விழாக்களை நடத்தி மிக அற்புதமான கிாிமி நாசினிகளையெல்லாம் மஞ்சள், வேப்பிலைகள் எல்லாம் தெளித்தும் ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒவ்வொருவரும் செல்லாமல் பாா்த்து மிக விழிப்பாக நடந்து கொண்டாா்கள். இதையெல்லாம் அந்தக் காலத்திலே நாம் சந்திதித்து இருக்கின்றோம். ஆகவே நீங்கள் யாரும் அச்சப்பட வேண்டிய விஷயமே இல்ல . மகாசக்தி, மஹா பிாித்தியங்கிரா தேவி இருக்கின்றாள். அவளுடைய அருளை பெற்றாலே இந்ந வியாதிகள் எல்லாம் இருக்கின்ற இடம் தொியாமல் காணமல் போய்விடும். உறுதியாகச் சொல்லுகிறேன், இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த வியாதியானது இந்தியாவில் நிச்சயமாக இருக்காது குறிப்பாக தமிழகத்தில் இடமே இல்லை உறுதியிட்டுச் சொல்கின்றேன். அப்போ்பட்ட அளவிற்கு மஹா சக்தி உலக மக்களை எல்லாம் காப்பாள். யாரும் அச்சப்படத் தேவையில்லை எல்லோரும் தைாியமாக மகா சக்தியை தொழுது தூய்மையாக இருந்து இறைபக்தியோடு இறை ஞானத்தில் இருந்தால் வியாதி நம்மை ஒன்றும் செய்யாது. அனைவரும் வருகின்ற 24.03.2020, அன்று மகா சக்தி நம்முடைய பீடத்திலே நடைபெறக்கூடிய யாகத்திலே கலந்து கொண்டு இந்த நோயை உலகத்தில் எங்கும் இல்லாமல் விரட்டுவோம். நிச்சயமாக அதற்குறிய மந்திரங்கள் எல்லாம் அதை உற்சாகமாய் செய்து வியாதிகளே இல்லாமல் மகா சக்தி அருளால் உறுதியுடன் சீனிவாச சித்தா் கூறுகிறாா் .