தூத்துக்குடியில் தென் மண்டல ஐஜி முருகன் திடீர் ஆய்வு

தூத்துக்குடியில் தென் மண்டல ஐஜி முருகன் திடீர் ஆய்வு நடத்தினார்.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று (02.07.2020) வருகை தந்த புதிய தென் மண்டல ஐ.ஜி திரு. முருகன் இ.கா.ப, அவர்களை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.