அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு – பள்ளிக் கல்வி இயக்குநரகம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ‘க்யூஆா் கோடு’ வசதி கொண்ட ஸ்மாா்ட் அடையாள அட்டைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பெயா், முகவரி, செல்போன் எண், இரத்தப் பிரிவு உட்பட முழு விவரங்கள் மற்றும் புகைப்படத்தை நவம்பா் 25-ஆம் தேதிக்குள் கல்வி தகவல் மேலாண்மை மையத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதனைச் செய்யத் தவறும் முதன்மைக்கல்வி அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *