சுய உதவிக்குழு கட்டிடம் கட்ட பூமி பூஜை: தருவைக்குளம்

தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தில் ஊராட்சி மன்றம் சார்பில் இன்று (11.06.2020) சுய உதவிக்குழு கட்டிடம் கட்ட பூமி பூஜை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஊராட்சி மன்றத்தலைவி கா.காடோடி, து.தலைவர் அ.அ.ஜெயபால், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.