இரண்டாம் சுற்றுக்கு தகுதியான அணிகள்

தூத்துக்குடி மாவட்டம் சமத்துவபுரத்தில் பிப்ரவரி மாதம் 2ம் தேதி அன்று Eleven Stars கிரிக்கெட் அணி நடத்தும் முதலாவது மாபெரும் கிரிக்கெட் போட்டியானது தொடங்கியது. பல்வேறு அணிகள் கலந்து கொண்டு தங்களின் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

நேற்று நடந்த முதல் சுற்று போட்டியின் இரண்டாம் பகுதி முடிவுக்கு வந்துள்ளது.

இரண்டாம் சுற்றுக்கு தகுதியான அணிகள்:

USA, VIJAY CC, ELEVEN STARS B, HIT &RUN, JOLLY CC, MSM, RAJAPALAYAM ROYAL, NEW BOYS, STYLE ROCKERS, AXE RIDER, SILUVAI ROCKERS, KUMARAN NAGAR C C, ACHIEVEMENT WARRIORS, SACHIN SPORTS CLUB, RISING ROCKERS, CHARGERS.

குமரன் நகர் CC அணி 39 ரன் வித்தியாசத்தில் டாப் பியிட்டர்ஸ் அணியை வென்று இரண்டம் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
Eleven Stars அணியானது 60 ரன் வித்தியாசத்தில் ராக்கிங் ஸ்டார்ஸ் அணியை வென்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
சிலுவைப்பெட்டி கிரிக்கெட் கிளப் அணியானது 15 ரன் வித்தியாசத்தில் TYL அணியை வென்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.