இரண்டாம் சுற்று போட்டி – தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் சமத்துவபுரத்தில் பிப்ரவரி மாதம் 2ம் தேதி அன்று Eleven Stars கிரிக்கெட் அணி நடத்தும் முதலாவது மாபெரும் கிரிக்கெட் போட்டியானது தொடங்கியது. பல்வேறு அணிகள் கலந்து கொண்டு தங்களின் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

நேற்று நடந்த இரண்டாம் சுற்று போட்டியின் முதல் பகுதி முடிவுக்கு வந்துள்ளது.

ஜாலி சி சி வெற்றி சூப்பர் ஓவர் முறையில் (ஆட்டத்தின் சிறந்த வீரர்: அஜித் 13*Runs 2wkts)

ஹிட் அன்ட் ரண் வெற்றி 7wkts வித்தியாசத்தில் (ஆட்டத்தின் சிறந்த வீரர்: செல்சன் 43Runs 2wkts)

லெவன் ஸ்டார் பி அணி வெற்றி 6wkts வித்தியாசத்தில் (ஆட்டத்தின் சிறந்த வீரர்: அலெக்ஸ்19*Runs 1wkts)

ஸ்டைல் ராக்கர்ஸ் வெற்றி 21Runs வித்தியாசத்தில் (ஆட்டத்தின் சிறந்த வீரர்: சங்கர் 30Runs 7 balls)

குமரன் நகர் சி சி வெற்றி 8Runs வித்தியாசத்தில் (ஆட்டத்தின் சிறந்த வீரர்: மணி 13Runs 2 wkts)

சிலுவை ராக்கர்ஸ் வெற்றி 3wkts வித்தியாசத்தில் (ஆட்டத்தின் சிறந்த வீரர்: கிங்ஸ்லின் 18Runs 8balls)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *