இந்து முன்னணி மேற்கு மண்டலம் சார்பில் சீந்தில் கொடி மற்றும் இயற்கை உரம் S.P சண்முகநாதன் MLA அவர்களுக்கு வழங்கல்

இந்து முன்னணி மேற்கு மண்டலம் சார்பில் அமிர்தவள்ளி கொடி என்ற சீந்தில் கொடி மற்றும் இயற்கை உரம் S.P சண்முகநாதன்MLA அவர்களுக்கு சண்முகசுந்தரம் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் அவர்களுக்கு இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் S.
இசக்கிமுத்துக்குமார் தலைமையில்
மேற்கு மண்டலத்தின் தலைவர் L.R.சரவணக்குமார் ஆனந்தா ஆர்கானிக் மொத்த விற்பனையாளர் மூலம் வழங்கப்பட்டது.