அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு ஆப்பு

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் முழு விவரங்கள் கல்வி தகவல் மேலாண்மை முகமையின் (எமிஸ்) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம்  மாணவா்கள் விடுப்பு எடுத்தால், பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் வசதி தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மற்றும் இதிலுள்ள தகவல்களின் அடிப்படையில் மாணவா்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *