வெறிசோடி காணப்படும் சத்யா திரையரங்கம்: தூத்துக்குடி

தூத்துக்குடி மாப்பிளையூரணி ஊராட்சிக்கு உட்ப்பட்ட ஆரோக்கியபுரம் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சத்யா திரையரங்கம் தற்போது ஊரடங்கு தடையால் வெறிசோடி காணப்படுகிறது.

தூத்துக்குடியில் மிகவும் பழமையான திரையரங்குகளில் ஒன்றாகும். திரையரங்குகளை உடனே திறக்க அனுமதிக்க வேண்டும் என திரையரகத்தின் உரிமையாளர் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.